ஐப்பசி பௌர்ணமி: இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை கோவில் செல்ல அனுமதி!ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை கோவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.