5 நாட்களுக்குப் பின் நாளை முதல் ஊட்டி மலைரயில் சேவை தொடக்கம்!சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நாளை (நவ.08] முதல் மலை ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி : ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் ....!Tourists are happy with the resumption of the Ooty Mountain Railway service.