#BREAKING: ஆசிரியர்களுக்கு இங்கு ஓராண்டு கட்டாய பணி – பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவுமலைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
இதை செய்யாவிடில் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கைமதுக்கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கெடு.