வெற்றி கனியை பறிக்க போவது யார்..? இமாச்சல், குஜராத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை..!இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்; 3 மணி வரை 55% வாக்குகள் பதிவு.!இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உலகின் உயரமான வாக்கு மையம்.! இமாச்சலில் 15,200 அடி உயரத்தில் இன்று வாக்குபதிவு.!இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக, 15,200 அடி உயரமுள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.