இமாச்சலில் காங்கிரஸ், குஜராத்தில் பாஜக! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தின் தேர்தலின் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையம்.
விலைபேசும் அபாயம்! காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல திட்டம்!பாஜக குதிரை பேரத்தை தடுக்க வெற்றி முகத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை சண்டிகாருக்கு அழைத்து செல்ல கட்சி தலைமை திட்டம்.
குஜராத்தில் பாஜகவுக்கு உறுதியான முதல் வெற்றி! அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றி என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்; 3 மணி வரை 55% வாக்குகள் பதிவு.!இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகியுள்ளன.