இமாச்சலில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை.! பாஜகவின் கோட்டையாக மாறிய குஜராத்.!இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி.
#GujaratElection2022: குஜராத்தில் பாஜக அபார முன்னிலை!குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் 144 இடங்களில் அபார முன்னிலை.
#HimachalElection2022: காங்கிரஸை சேர்ந்த 26 பேர் பாஜகவில் ஐக்கியம்!இமாச்சல பிரதேச தேர்தலை முன்னிட்டு காங்கிரேஸை சேர்ந்த 26 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்தனர்.