இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்; 3 மணி வரை 55% வாக்குகள் பதிவு.!இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகியுள்ளன.