விராட் கோலி 'க்ளீன்' போல்டு! "பவுலர் ஒரு ரத்தினம்" புகழ்ந்து தள்ளிய அஷ்வின்!ராஞ்சி தொடரில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய ரயில்வே அணி பவுலர் ஹிமான்ஷு சங்வானை ரவிச்சந்திரன் அஷ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார்.