கைதி ஹிந்தி ரீமேக்.., மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு ...!இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் கைதி. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார்.