உலக சமஸ்கிருத தின வாழ்த்துக்கள்.! வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி...டெல்லி : இன்று உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.