இந்தியில் ரீமேக் செய்யப்படும் ஆடை.!ஆடையில்லாமல் நடிக்க தயாராகும் பாலிவுட் நடிகை.!அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியில் ரீமேக்காகும் தல அஜித்தின் டூ சூப்பர் ஹிட் மூவிஸ்.!தல அஜித்தின் வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியில் ரீமேக் செய்யப்படும் சூர்யாவின் சூரரை போற்று.!நடிப்பது யார் தெரியுமா.!சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்ய போவதாகவும் ,அதில் ஷாஹித் கபூர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது .
கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோவா.?கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இந்த ஹீரோ நடிக்கிறாரா.?