இந்தித் திணிப்பு : கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.