"2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்"- நடிகர் வடிவேலு.!விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் வடிவேலு, ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.