மறைந்த துறவி ராமகோபாலன் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம்!இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் (94) உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.