இந்து கோவிலுக்கு இஸ்லாமியர் நிலம் வழங்கிய நெகிழ்ச்சி நிகழ்வு.!காரைக்காலில் ஒரு இஸ்லாமியர் தனது நிலத்தில் கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு, தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.