இந்து அறநிலையத்துறையா.? வசூல் ராஜாவா.? உயர்நீதிமன்றம் காட்டம்.!தமிழ்நாடு அறநிலையத்துறை மாநிலத்தில் உள்ள கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.