காந்தி படம் அவமதிப்பு...இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே கணவர் கைது...!!காந்தி படத்தை துப்பாக்கியால் சுடுவது போல் போட்டோ எடுத்த இந்து மகாசபையை சேர்ந்த பூஜா பாண்டே, கணவர் அசோக் பாண்டே கைது