இந்து மக்கள் கட்சியின் மாநகர துணைத் தலைவர் கைது!முதியவரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் இந்து மக்கள் கட்சி மாநகர துணைத் தலைவர் மகேஷ் கைது.
‘காவி அணிவிக்க மாட்டேன்...’ – அர்ஜூன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல்!அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்.
அம்பேத்கருக்கு பட்டை, காவி உடை! வைரலாகும் போஸ்டர் – திருமாவளவன் கடும் கண்டனம்அம்பேத்கரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள்.