#Breaking:சிதம்பரம் நடராஜர் கோயில்;ஜூன் 21-க்குள் இதனை தெரிவிக்க வேண்டும் – இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து