இந்தியா – கனடா உறவில் மேலும் விரிசல் ! 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல்!போதிய பாதுகாப்பு தரமறுத்ததால் நடைபெற இருந்த சிறப்பு முகாம்களை ரத்து செய்துள்ளது இந்திய துணைத் தூதரகம்.