விசாகப்பட்டினம்: ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 11ஆக உயர்வு.!ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நகரில் இன்று ஒரு பெரிய கிரேன் இடிந்து விழுந்ததில் 11 பேர் மரணம் மற்றும் ஒருவர் காயம் என தகவல்.
அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு இணையான ஹெலிகாப்டர் தயாரிக்க இந்துஸ்தான் முடிவு..!அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு இணையான ஹெலிகாப்டரைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.