மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்..!மகாராஷ்டிரா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.