ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு முடக்கம்.!21 லட்சம் பேர் பின்தொடரும் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு வீடியோக்களை அளித்துள்ளனர்.