ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து – 19 குழந்தைகள் உட்பட 79 பேர் பலி !ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் நடந்த விபத்தில் அதில் 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.