இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் : ஈரானின் ராணுவ தளம் சேதம்!ஈரானின் தெஹ்ரான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசிய ராணுவ தளம் சேதமடைந்துள்ளது.
"நான் பிரதமராக இருந்திருந்தால் இஸ்ரேல் போர் நடந்திருக்காது"..டொனால்ட் டிரம்ப் பேச்சு!நவம்பர் 5 -ஆம் தேதி நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் சொல்கிறேன் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
"முதலில் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்க வேண்டும்" – டோனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்!!இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் குறித்து டொனால்ட் ட்ரம்பின் கருத்து தற்போது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்..! 2000 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசாங்கம் அறிவிப்பு!லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 127 குழந்தைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.