இந்திய வரலாற்றில் முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம்..அதிரடிஇந்தியாவிலேயே முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரல அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.