"உடனடியாக வெளியேறுங்கள்"! இலங்கையில் உள்ள இஸ்ரேலியருக்கு எச்சரிக்கை!இலங்கையில் தெற்கு, மேற்கு கடலோர பகுதிகளில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.