மீண்டும் மீண்டுமா... 'கொரோனா போலவே புதிய வைரஸ் தொற்று' – சீனா விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளது.