ஆசிய மகளிர் ஹாக்கி: 3வது முறையாக சாம்பியன் பட்டம் இந்தியா.!மகளிர் ஆசிய ஹாக்கி தொடரில் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சீனாவைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றது இந்திய அணி.
ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று ஹாக்கி ஆசியகோப்பை தொடரின் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.