காட்டுப்பன்றி கடித்து இரண்டு விவசாயிகள் படுகாயம்..!விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி நரிக்குடி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் விவசாயத்தை தொழிலாக செய்து