காவிரியில் திடீர் மாற்றம்... கபினி அணை நீர்திறப்பு 27,000-ல் இருந்து 7,000 கனஅடியாக குறைப்பு!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் 27,000 கனஅடியில் இருந்து 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.