ப்பா செம டார்சர் பண்ணிட்டாங்க... ஆனந்த குளியலுடன் ஆட்டம் போட்டு பதிவிட்ட சியான் விக்ரம்.!இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து