காலை இழந்த இந்திய ராணுவ வீரர் ஹோகாடோ! வெண்கல பதக்கம் வென்று அசத்தல்!இந்தியாவின் ராணுவ வீரராக பணியாற்றிய ஹோகாடோ ஹோடோஷே நடைபெறும் பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.