மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!இன்று அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 30 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.