பிரபல ஹோட்டலை ஹேக் செய்த வியட்நாம் ஹேக்கர் ஜோடிவியட்நாமைச் சேர்ந்த ஹேக்கர் ஜோடி, ஹாலிடே இன் நிறுவனமான Inter Continental Hotels Group (IHG), இன் தரவுகளை நீக்கி முன்பதிவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்.