#JustNow: விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புஅரசு ஊழியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு என அறிவிப்பு.