நாளை முதல் 5 நாட்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!இமாச்சலப் பிரதேசம் சிம்லா நகரில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதால், 15 நாட்களாக உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.