திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?திருவள்ளூர் மாவட்ட ஊர்காவல்படையில் 25 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.