ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே ஈரான் வீராங்கனை தனது தாய்நாட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சி செய்தி.!
ஈரானில் 21 வயதாகும் கிமியா அலிசாதே என்ற பெண் 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில்