வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி – தமிழக அரசு அறிவிப்பு..!வீடு இல்லாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.