ஏழைகளையும் விட்டுவைக்காத டிரம்ப்! தலைநகரை அழகாக மாற்ற எடுத்த முடிவு!வாஷிங்டன் டி.சி.யில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்போரை வெளியேற்றி, தலைநகரை அழகாக மாற்றப்போவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு