ஈரானில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மது அருந்தி 8 பேர் உயிரிழப்புஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் வீட்டில் தயாரித்த மதுபானத்தை குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளார்கள்.மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.