145 கி.மீ ரேஞ்ச்... 2 மணி 40 நிமிடத்தில் 80% சார்ஜ்! வந்தாச்சு Honda QC3 EV ஸ்கூட்டர்!TVS iQube மற்றும் Bajaj Chetak உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக புதிய Honda QC3 இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.