தொடங்கியாச்சு ஹோண்டாவின் புதிய 'CB500' முன்பதிவு! அப்படி என்ன ஸ்பெஷல்?BigWing டீலர்ஷிப்கள் மூலம் Booking நடைபெற்று வரும் இந்த 501cc பைக், நவீன அம்சங்கள் மற்றும் இந்தியாவில் உள்ளூரில் தயாரிக்கப்படுவது போன்ற சிறப்புகளால் கவனம் ஈர்த்துள்ளது.