ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் செம்மனூர் ஜுவல்லரி அதிபர் பாபி கைது செய்யப்பட்டுள்ளார்.