108எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.! உலகளவில் அறிமுகமானது ஹானர் எக்ஸ்7பி.!108 எம்பி கேமரா, 6000 mAh திறன் கொண்ட பேட்டரி என அசத்தலான அம்சங்களைக் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை ஹானர் (Honor) நிறுவனம் அமைதியாக அறிமுகம் செய்துள்ளது.