கூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்களை நியமிக்க அனுமதி – உயர்கல்வித்துறைகூடுதலாக 1,895 கவுரவ பேராசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு.
விரைவில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்புஅனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.