நேர்மையை கவுரவிக்கும் வகையில், புதிய வரிவிதிப்பு முறை – பிரதமர் மோடிவரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.