தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் ஆவணக்கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.