சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை – தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டிசாத்தான்குளத்தில் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டியளித்துள்ளார்.